பிக்பாஸ் சீசன் 1 மூலம் கலந்துகொண்டு ரசிகர்களிடைடே பிரபலமானாவர் தான் மாடல் அழகி ரைசா வில்சன். அதன்பின்னர் பல தமிழ் படங்களில் நடித்து ரசிகர்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்றார்.
தற்போது அலைஸ், எப் ஐ ஆர், காதலிக்க நேரமில்லை ஆகிய படங்களில் நடித்து வருகிறார். மேலும், எப்பொழுதும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் ரைசா, அவ்வப்போது புகைப்படங்கள் வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.
அந்தவகையில், சமீபத்தில் உள்ளாடை அணியாமல், சட்டை பட்டன் போடாமல், படுகவர்ச்சியாக போட்டோஷூட் நடத்தி உள்ளார்.
இந்த புகைப்படத்தை கண்ட ரசிகர்கள் ஷாக்கில் உறைந்துபோயுள்ளனர். மேலும் கண்டபடி திட்டி தீர்த்து வருகின்றனர்.
இதையடுத்து, பலரும் இந்த கவர்ச்சிக்கு கண்டனத்தை எழுப்பிய நிலையில், ஊரடங்கில் இதெல்லாம் தேவையா என கேள்வி எழுப்பியுள்ளனர்.
A post shared by Raiza Wilson (@raizawilson)