Loading...
கொரோனா தாக்கம் காரணமாக பலரும் உணவின்றி தவித்து வருகிறதை நாம் பார்த்து வருகிறோம்.
ஆனால், பார்த்துவிட்டு கடந்து செல்லாமல், தானாக முன் வந்து அவர்களுக்கு உணவை கொடுத்துள்ளார் நடிகை ஷகீலா.
இது குறித்து அவர் போட்டுள்ள பதிவில் ” உங்களுக்கு இருக்கும் இரண்டு கைகளில், ஒன்றை உங்களுக்காகவும், மற்றொரு கையை பிறருக்கு உதவுவதற்காகவும் பயன்படுத்துங்கள்.
Loading...
உங்களால் இயன்ற அளவுக்கு ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்யுங்கள் ” என்று ஷகிலா பதிவு செய்துள்ளார்.
இந்த செயல் பார்த்த ரசிகர்கள் ஷகீலாவை பாராட்டி வருகின்றனர்.
Loading...