சாலையில் மனிதனைப் போல ஆடையின்றி ஒரு உருவம் நடந்து சென்ற வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜார்கண்ட மாநிலத்தின் Hazaribagh பகுதியில் இளைஞர்கள் சிலர் பைக்கில் சென்று கொண்டு இருந்தனர். அப்போது சாலை ஓரத்தில் மனிதனைப் போன்ற உருவம் நிர்வாணமாக நடந்து செல்வதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். உடனே பைக்கை நிறுத்திய அந்த இளைஞர்கள் நடந்து சென்ற உருவத்தை வீடியோ எடுத்தனர். அந்த வீடியோ வெளியான நிலையில் எலியனாக இருக்கலாம் அல்லது வேறு எதாவது அமானுஷ சக்தியாக இருக்கலாம் எனச் சிலர் கருத்துக்களைத் தெரிவித்து வருகிறார்கள். அதே நேரத்தில் இது கிராஃபிக் காட்சிகளாக இருக்கலாம் எனவும், வதந்திகளை நம்ப வேண்டாம் எனவும் கருத்துக்களைப் பதிவிட்டு வருகிறார்கள்.இந்த வீடியோ குறித்து அதிகாரிகள் விசாரணை தொடங்கியுள்ளதாகவும், விசாரணை முடிந்த பின் உண்மை வெளிச்சத்திற்கு வரும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அது மனநல பாதிக்கப்பட்டவராக இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
சாலையில் மனிதனைப் போல ஆடையின்றி ஒரு உருவம்…வைரலாகும் பகீர் வீடியோ!
![சாலையில் மனிதனைப் போல ஆடையின்றி ஒரு உருவம்...வைரலாகும் பகீர் வீடியோ!](https://www.theevakam.com/wp-content/uploads/2021/06/CFH.jpg)
Loading...
Loading...
Loading...