Loading...
மாற்றுத்திறனாளிகளுக்காக Drive – thru எனப்படும் காரிலிருந்தவாறே தடுப்பு மருந்தை எடுத்துக் கொள்ளும் கோவிட் -19 தடுப்பூசி மையம் அடுத்த வாரம் திறக்கப்படவுள்ளது.
சிலாங்கூர், Ara Damansara-விலுள்ள Sime Darby தலைமையக கட்டடத்தில் , அந்த மையம் செயல்படுமெனும் தகவலை, சுகாதார அமைச்சு உறுதிப்படுத்தியது.
Loading...
மாற்றுத் திறனாளிகளை காரில் அழைத்து வரும் பராமரிப்பாளர்களும் விரும்பினால், அவர்களுக்கும் கோவிட் தடுப்பூசி செலுத்தப்படும். அரசாங்க சார்பற்ற அமைப்பான OKU Central, சுகாதார அமைச்சின் ஒத்துழைப்புடன் இந்த தடுப்பூசி நடவடிக்கைகளை மேற்கொள்கிறது.
Loading...