Loading...
சமீபத்தில் இந்தியாவில் கோவிட்-19 தொற்றின் இரண்டாவது அலையின் போது நோயாளிகளிடையே ஆக்சிஜனின் குறைப்பாடு பிரச்சினை ஏற்பட்டு பெரும் பதற்றத்தை மக்களிடையே ஏற்படுத்தியது.
ஏனெனில் கோவிட்-19 போன்ற நோயினால் ஆக்சிஜன் அளவு குறையும் போது, இயல்பான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான ஆற்றலை உடலில் உள்ள உயிரணுக்கள் இழக்கின்றன.
Loading...
மேலும் அளவு தொடர்ந்து குறைவாகவே இருந்தால் தீவிர பாதிப்பு ஏற்படுபவர்களுக்கு மரணமும் நிகழக்கூடும். எனவே இவற்றை கட்டுப்பாடுடன் வைத்து கொள்வது அவசியமானது ஆகும். அதற்கு சில மூச்சு பயிற்சிகள் உதவுகின்றன.
அந்தவகையில் ஆக்சிஜன் அளவை அதிகரிக்க எந்த மாதிரியான பயிற்சிகளை செய்யலாம் என்பதை பற்றி பார்ப்போம்.
Loading...