நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர், திமுக தலைவரின் செயல்பாடுகளை பாராட்டி ஒட்டுமொத்த மக்களையும் நெகிழ வைத்துள்ளார்.
முதல்வர் ஸ்டாலினை சீமான், பாரதிராஜா இருவரும் சந்தித்து கரோனா நிவாரண நிதியை வழங்கியுள்ளதோடு, எழுவர் விடுதலை குறித்தும் சீமான் வலியுறுத்தியுள்ளார்.
தமிழக முதல்வர் ஸ்டாலினை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இயக்குநர் பாரதிராஜா உள்ளிட்டோர் சந்தித்துப் பேசியுள்ளார்.
அப்பொழுது கொரோனா நிதியுதவினை அளித்துள்ளதோடு, எழுவர் விடுதலை குறித்தும், பனிரென்டாம் வகுப்பு தேர்வு குறித்து பல நிகழ்வுகளைக் குறித்து பேசியுள்ளார்.
பின்பு செய்தியாளர்களை சந்தித்த சீமான் அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்ததோடு, திமுகவின் 30 நாட்கள் ஆட்சி எவ்வாறு உள்ளது என்ற கேள்விக்கு, அனைவரும் நெகிழும் விதமாக பதில் அளித்துள்ளார்.
மேலும் திமுக அரசினை மிகவும் கோபமாகவும், ஸ்டாலினை நேருக்கு நேர் மோதியதோடு, சேலஞ்ச் செய்த சீமான் தற்போது அளித்துள்ள பேட்டி ஆச்சரியமளித்துள்ளது. சீமான் அளித்துள்ள பதிலை கீழே காணொளியில் விரிவாக காணலாம். https://youtu.be/CoqUG8GTKbY