Loading...
சரவாக் மாநில சட்டமன்றத் தேர்தல் ஒத்தி வைக்கப்படுவதாக, தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
சரியான தருணம் என கருதப்படும் ஒரு தேதியில் அந்த தேர்தல் நடத்தப்படுமெனவும், தேர்தல் ஆணையச் செயலாளர் டத்தோ இக்மால்ரூடின் இஷாக் தெரிவித்தார்.
Loading...
2021 அவச காலச் சட்ட விதிகளுக்கு உட்பட்டு அந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இன்றுடன் ஜூன் 6 -ஆம் தேதியுடன், அம்மாநில சட்டமன்ற தவணை காலம் முடிவுக்கு வந்தாலும், மாநில அரசாங்கம் அதன் செயல்பாடுகளை வழக்கமாக தொடரும்படி, ஏறகனவே பேரரசர் அல் சுல்தான் அப்துல்லா, அம்மாநில அரசாங்கத்தை அறிவுறுத்தியிருந்தார்.
Loading...