Loading...
நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில், 6,241 பேருக்கு கோவிட் -19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருப்பதாக, சுகாதார தலைமை இயக்குநர் டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.
அந்த புதிய தொற்று எண்ணிக்கையில், 2, 178 சம்பவங்கள் சிலாங்கூரில் பதிவாகின.
Loading...
அதைத் தொடர்ந்து, சரவாக்கில் 600 பேருக்கும், ஜோகூரில் 565 பேருக்கும், நெகிரி செம்பிலானில் 556 பேருக்கும் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.
கோலாலம்பூரில் 415 பேர் கோவிட் தொற்றின் பாதிப்புக்கு ஆளாகினர்.
Loading...