Loading...
பேரங்காடிகளில் பொருட்களை வாங்க விதிக்கப்பட்ட 2 மணி நேரக் கட்டுப்பாடு அகற்றப்படுவதாக, உள்நாட்டு வாணிப பயனீட்டாளர் விவகார அமைச்சின் அமலாக்க இயக்குநர் அஸ்மான் ஆடாம் தெரிவித்தார்.
அந்த கட்டுப்பாட்டினை அகற்றும் முடிவு கடந்த மே 28 –ஆம் தேதி எடுக்கப்பட்டதாக அவர் கூறினார்.
Loading...
முழு அடைப்புக்கான உத்தரவு அறிவிக்கப்பட்டபோது, மக்கள் கடைகளில் கூட்டமாக குவிந்திருப்பதைத் தடுக்க அத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டது.
ஆனால், தற்போது அந்த கட்டுப்பாடு மீட்டுக் கொள்ளப்பட்டாலும், மக்கள் கடைகளில் வேண்டிய பொருட்களை விரைந்து வாங்கி, வீடுகளுக்குத் திரும்புமாறு அஸ்மான் ஆடாம் அறிவுறுத்தினார்.
Loading...