Loading...
ரயில்வே துறையில் 5ஜி சேவை வழங்க மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், ரயில்வே துறையில் 5ஜி சேவை வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில், ரயில் நிலையங்கள், ரயில் சேவை, மக்களின் பாதுகாப்பு உள்ளிட்ட பயன்பாட்டிற்காக ரயில்வே துறையில் 5ஜி இணையதள சேவை வழங்க திட்டமிட்டுள்ளது.
Loading...
ரூ.25,000 கோடி செலவில் 5 ஆண்டுகளுக்குள் இந்த திட்டத்தை முடிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
Loading...