Loading...
தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 1,057 பேர் கடந்த 24 மணிநேரத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர் என பிரதிப்பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண குறிப்பிட்டார்.
Loading...
மேலும் அண்மைக்காலங்களில் தனிமைப்படுத்தலை மீறியதற்காக கைதாகுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்,
Loading...