இயக்குனர், சுந்தர் சி தயாரிப்பில் ஒளிபரப்பான நந்தினி சீரியலில் நந்தினியாக அறிமுகமாகி நடித்து அனைவரின் மனதிலும் குடி புகுந்தவர் நித்யா ராம். எல்லா ஹீரோயின்கள் போல இவரின் நடிப்பை விட இவரின் புடவை, இவரின் மேக்கப் பார்ப்பதற்கு என்றே இவரின் சீரியலை பார்ப்பது உண்டு. அதன் பிறகு குஷ்புவுடன், லட்சுமி ஸ்டோர்ஸ் நடித்தார்.
நடிகை நித்யா ராமுக்கும் கௌதம் என்பவருக்கும் சில மாதங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது. என்னதான் நந்தினி சீரியல், இவ்வளவு TRP யில் எகிற இவரின் அழகு காரணமாக இருந்தாலும், இவரின் வித்தியாசமான கதாபாத்திரத்தாலும், இவர் பெண்கள் மத்தியில் அமோக வரவேற்பு பெற்றார். அதற்கு பின் குஷ்புடன் லட்சுமி ஸ்டோர்ஸ் என்ற சீரியலிலும் நடித்தார். அது சரியாக போகவில்லை.இந்தநிலையில், திருமணத்திற்கு முன்பு அடக்க ஒடுக்கமாக புகைப்படங்களை பதிவிட்டு வந்த அவர், திருமணத்திற்கு பிறகு படு கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது வெளிநாட்டு வீதிகளில் கணவருடன் தொள தொள உடையில் மாஸ்க் அணியாமல் உலா வரும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.