Loading...
இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்க்ஷவையும் இளைஞர் ஒருவர் தனது மார்பில் பச்சை குத்தியுள்ளார்.
இந்நிலையில் குறித்த புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வரலாகியுள்ளது.
Loading...
எனினும் ஜனாதிபதி மற்றும் பிரதமரை பச்சை குத்தியுள்ள அவ் இளைஞன் தொடர்பிலான மேலதிக தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
Loading...