Loading...
கொஞ்சம் உடல்எடை போட்டு குண்டாக இருந்த வனிதா விஜயகுமார் தற்போது உடல்எடை குறைக்கும் வேலையில் ஈடுபட்டிருக்கிறார்.
எடை குறைத்து தனது புகைப்படத்தையும் இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.
Loading...
இதனை பார்த்த ரசிகர்கள் எப்படி திடீரென்று எடையை குறைத்தீர்கள் என கேள்வி எழுப்பியுள்ளனர்.
ஒரு வேளை அடுத்த படத்திற்கு தயாராகி கொண்டிருக்கின்றாரோ தெரிய வில்லை. இந்நிலையில் அவர் வெளியிட்ட புகைப்படம் தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.
Loading...