Loading...
சமீபகாலமாக சிவாஜி, எம்.ஜி.ஆர்., நடித்த பழைய படங்கள் தற்போது டிஜிட்டலில் மாற்றப்பட்டு மீண்டும் ரிலீசாகி வருத் நிலையில், கமல், பிரபு நடிப்பில் கடந்த 1989-ம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற `வெற்றி விழா’ படமும் டிஜிட்டலில் மாற்றப்பட்டு மீண்டும் ரிலீசாக உள்ளது. இப்படத்தை சிவாஜி புரொடக்ஷன்ஸ் ஹவுஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. 27 வருடங்களுக்கு பிறகு மீண்டும் ரிலீசாக உள்ள இந்தபடத்தை பிரதாப் போத்தன் இயக்கியிருந்தார்.
Loading...
முன்னதாக சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் டிஜிட்டலுக்கு மாற்றப்பட்ட `பாட்ஷா’ படம் பொங்கல் ரிலீசாக ஜனவரி 10-ம் தேதி மீண்டும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.
Loading...