Loading...
சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்பு பிரிவின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்
அந்தவகையில் அவர் டெங்கு ஒழிப்பு பிரிவின் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
Loading...
இந்நிலையில் தொற்றுநோய் தடுப்புப்பிரிவின் பதில் பணிப்பாளராக கடமையாற்றிய விசேட வைத்தியர் சமித கினிகே அப்பிரிவிற்கு பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான கொரோனா தடுப்பு செயலணியின் கூட்டத்தில் இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
Loading...