இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கிடையேயான உலக டெஸ்ட் சாம்பியன் இறுதி போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் தேர்வாகின.
இறுதிப் போட்டி இங்கிலாந்தில் உள்ள லண்டன் லார்ட்ஸ் மைதாத்தில் ஜூன் 18-ம் தேதி முதல் ஜூன் 22-ம் தேதி வரை நடைபெறும் என ஏற்கனவே ஐசிசி அறிவித்திருந்தது.
இதன்படி வீரர்கள் முன்னதாக இங்கிலாந்து சென்றதுடன் கொரோனா விதிமுறைகளை பின்பற்றி பயிற்சியில் ஈடுபட்டும் வந்தனர்.
இந்நிலையில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாட உள்ள இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டது.
இரு அணிகளுக்கும் இடையேயான போட்டி இங்கிலாந்து நேரப்படி நேற்று காலை 10.30 மணிக்கு ( இந்திய இன்று மாலை 3 மணி) தொடங்குவதாக இருந்தது.
ஆனால், சவுத்தம்டனில் காலை முதலே மழை பெய்து வந்ததால் முதல் நாள் ஆட்டம் ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில் இன்று டொஸ் போடப்பட்டு, நியூசிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.