Loading...
பிரதேச செயலாளர்களின் அனுமதியின்றி தென்னை மரங்களை வெட்டுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கமத்தொழில் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேயினால் இதற்கான விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது
Loading...
இதனடிப்படையில், தென்னை மரமொன்றை வெட்டுவதற்கான அவசியம் இருப்பின் அது குறித்து பிரதேச செயலாளரின் அனுமதியைப் பெறுவது அவசியமாகும்.
Loading...