Loading...
தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 6162 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.
Loading...
தொடர்ந்து 34 நாளாக தொற்று பாதிப்பு குறைந்த வண்ணம் உள்ளது. தலைநகர் சென்னையில் 372 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. தொற்று பாதிப்பால் 155 பேர் உயிரிழந்துள்ளனர். கோவையில் 756 பேரும், ஈரோடு மாவட்டத்தில் 641 பேரும் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது
Loading...