Loading...
தமிழகத்தில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு தடையை நீக்கக் கோரும் போராட்டத்திற்கு ஆதரவாக கிளிநொச்சி மாவட்ட கல்வி கலாசார அபிவிருத்தி அமையத்தில் ஏற்ப்பாட்டடில் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்திற்கு முன்பாக இன்று (19.01.2017) மாலை 4.00மணியளவில் பொதுமக்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்
Loading...
நீ ஒடுக்குவது விளையாட்டை மாத்திரமல்ல , குஜராத்தில் இன அழிப்பைச் செய்த மோடியே நீ அழிப்பது எம் விளையாட்டை மாத்திரமல்ல என பல்வேறு பாதாகைகளை தாங்கிய வண்ணம் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Loading...