தற்போதுள்ள பெண்கள் திருமணம் என்றாலே அலறியடித்துக் கொண்டு ஓடுவார்கள். அப்படியும் பெண்கள் திருமணத்திற்கு ஒப்பு கொண்டாலும், சிலர் தனது கணவர் இப்படிதான் இருக்க வேண்டும் என எண்ணுவார்களாம்??
திருமண தளத்தில் தங்களுக்கென கணவரைத் தேடும் பெண்களின் மனதில் எழும் கேள்விகள் இது தானாம்..?
முதல் எண்ணம்
முதலில் திருமணத் தலத்தில் உள்ள ப்ரொஃபைல் புகைப்படமும், நேரில் அவனது உருவத் தோறமும் சரியாக உள்ளதா என்பதை பார்பார்கள். காரணம், தன் புகைப்படத்துக்கு பதில் நண்பர்கள் புகைப்படத்தை கூட பலர் வைத்திருக்க வாய்ப்புள்ளது.
இரண்டாவது எண்ணம்
தேர்ந்தெடுக்கப்படும் கணவரானவர் பார்பதற்கு அழகாகவும், புண்ணகைப் பேச்சுடனும் இருந்தாலும், வேறு எந்த பெண்ணுக்கும் இதுவரை திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்துள்ளாரா என்பதை பார்பார்கள்.
மூன்றாவது எண்ணம்
என்னை அவன் திருமணம் செய்ய நிச்சயம் முடிவு செய்துள்ளானா? தொடர்ந்து அவனுடன் அடிக்கடி பேசும் போது அவன் உற்சாகம் குறைகிறதா என பார்க்க வேண்டும். அப்படி ஆகாத பட்சத்தில் தான் ஒருவரை ஒருவரை புரிந்து கொண்டதாக அர்த்தம்.
நான்காவது எண்ணம்
இவ்வாறு அழகாகவும், தன்னை புரிந்து கொள்ளக் கூடியவனாகவும் இருந்தாலும், அவர் அம்மா செல்லமாக இருக்க கூடாது என்பதே இன்றைய பெண்கள் பலரின் முக்கிய எண்ணமாக உள்ளது.
ஐந்தாவது எண்ணம்
அவரை திருமணம் செய்து கொண்டால் உறவு விடயத்தில் தன்னை திருப்திபடுத்துபவராக இருக்க வேண்டும் என்று நினைபார்கள்.
ஆறாவது எண்ணம்
இதன்படி, எல்லா விடயத்திலும் சரியாக இருந்து அவரை திருமணம் செய்து கொண்டால் தன்னை வேலைக்கு செல்ல அனுமதிப்பபவராக இருக்க வேண்டும் என்றும். அவ்வாறு அனுமதிக்காவிட்டால் எனக்கேற்ற தேவைகளை பூர்த்தி செய்து கொடுப்பபவராக இருத்தல் வேண்டும் எனவும் தான் அதிகமாக நினைக்கிறார்கள்..