Loading...
அம்பாறை மாவட்டம் சாய்ந்த மருது முகத்துவாரத்தில் மீனவர் ஒருவருக்கு இன்றையதினம் அதிஷ்டம் அடித்துள்ளது.
இதன்படி ஆழ்கடல் தொழிலுக்கு சென்ற எச் எம் மர்சூக் (பியூட்டி பலஸ்) என்பவருக்குச் சொந்தமான வள்ளத்தில் சுமார் 270 கிலோ எடையுள்ள கொப்பூர் மீன் ஒன்று சிக்கியுள்ளது.
Loading...
குறித்த மீனை கரைக்கு கொண்டு வந்த நிலையில் இந்த மீன் 170,000 ரூபாவுக்கு ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Loading...