Loading...
முன்னாள் இராணுவ தளபதியான சரத் பொன்சேகாவிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் 5 மணிநேரம் வாக்குமூலம் ஒன்றைப் பதிவு செய்துள்ளதாக கொழும்பு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
லசந்த விக்கிரமதுங்வின் கொலை தொடர்பிலேயே இவரிடம் வாக்குமூலம் பெற்றுக்கொள்ளப்பட்டதாக இந்த செய்திகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Loading...
சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியரும் பிரபல ஊடகவியலாளருமான லசந்த விக்கிரமதுங்வின் கொலை தொடர்பில் சரத் பொன்சேகாவிடம் சுமார் ஐந்து மணித்தியாலங்கள் வரை குற்றப் புலனாய்வுப் பிரவினர் வாக்குமூலம் பதிவு செய்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
Loading...