Loading...
வல்வெட்டிதுறை பிரதேசத்தில் போலி நாணயத்தாள்கள் அச்சிட்ட 18 வயது தொடக்கம் 27வயதுவரையான ஐந்து இளைஞர்கள் போலி நாணயத்தை தயார் செய்து அதன் மூலம் மது பானம் வாங்கும்போது கையும் களவுமாக பொலிசாரிடம் சிக்கினார்கள். இந்த சம்பவம் நேற்று நடைப்பெற்றுள்ளது.
சந்தேக நபர்கள் ஐவரையும் பருத்தித்துறை நீதிமன்றில் இன்று ஆஜர்செய்ய பொலிசார் நடவடிக்கைகளை மேற்பொண்டுள்ளனர்.
Loading...
இது தொடர்பான விசாரணைகளை பொலிஸார் தீவிரப்படுத்தியுள்ளதாகவும் அறியவருகின்றது.
Loading...