Loading...
ஸ்மார்ட் எனப்படும் திறனுடன் கூடிய பிள்ளைகளை நாட்டுக்காக வழங்கும் நோக்குடன் 2023ஆம் ஆண்டளவில் பாடசாலைக் கல்வியில் மறுசீரமைப்புக்கள் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக தேசிய கல்வி நிறுவகம் அறிவித்துள்ளது.
இதற்காக பாடசாலை அதிபர்களும், ஆசிரியர்களும் பயிற்றுவிக்கப்படுகிறார்கள்.
Loading...
இதற்காக முதலாம், இரண்டாம், ஆறாம், எட்டாம், பத்தாம் தரங்களுக்கான பாடவிதானங்களும் மறுசீரமைக்கப்படவுள்ளன.
Loading...