Loading...
அமெரிக்காவின் 45வது ஜனாதிபதியாக டொனால்டு டிரம்ப் பதவியேற்று விட்டார், இதனால் அவருடைய பாதுகாப்பு கருதி செல்போன் விடயத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் ரகசிய சேவை நிறுவனம் ஸ்பெஷலாக அவருக்காக தயாரிக்கப்பட்ட ஐபோனை தான் இனி டிரம்ப் உபயோகப்படுத்த வேண்டும் என கூறியுள்ளது.
ஜனாதிபதி டிரம்பின் பேச்சுக்களை யாரும் ஹேக் செய்ய முடியாத வகையில் இந்த போன்வடிவமைக்கப்பட்டுள்ளது.
Loading...
இதில் சிறப்பு என்னவென்றால், அதில் போட்டோ எடுக்க முடியாது, யாருக்கும் மெசேஜ் அனுப்பவும் முடியாது. அதே போல பாடல்களும் கேட்க முடியாது.
இதே வகையான ஐபோனை தான் அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஒபாமாவும் உபயோகப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
Loading...