Loading...
ஈஸ்டர் தாக்குதலை தலைமைதாங்கி நடத்திய தீவிரவாதி சஹ்ரான் ஹாஷிமுடன் நெருக்கமான தொடர்பை வைத்திருந்த சந்தேக நபர் ஒருவர் கேகாலை – மாவநெல்ல பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் குறித்த சந்தேக நபர் நேற்று கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.
Loading...
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் மாவநெல்ல – பெலிகம்மன பிரதேசத்தைச் சேர்ந்த 32 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Loading...