Loading...
பிக் பாஸ் ஆரி தனது மனைவி நதியாவின் பிறந்தநாள் புகைப்படங்களை அவரின் சமூகவலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.
இலங்கை பெண்ணான ஆரியின் மனைவி சமீபத்தில் குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.
Loading...
இதனை அடுத்து இது குறித்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார்.
என் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக மாற்றிய என் மனைவி நதியாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்று அந்த போஸ்ட்டில் கூறியுள்ளார். இதனை ரசிகர்கள் தற்போது வைரலாக்கி வருகின்றனர்.
Loading...