Loading...
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் பெண்கள் இரட்டையர் பிரிவில் சானியா மிர்சா ஜோடி 3-வது சுற்றில் அதிர்ச்சிகரமாக தோற்றது.
உலகின் 4-ம் நிலை ஜோடியான சானியா மிர்சா- பார்பரா (செக்குடியரசு) 3-6, 6-2, 2-6 என்ற கணக்கில் ஜப்பானை சேர்ந்த ஹோசுமி- மியூ ஜோடியிடம் வீழ்ந்தது.
Loading...
அதே நேரத்தில் கலப்பு இரட்டையர் பிரிவில் லியாண்டர் பெயஸ் (இந்தியா) 6-4, 6-3 என்ற நேர் செட் கணக்கில் டெஸ்னி- பால்மன்ஸ் (ஆஸ்திரேலியா), ஜோடியை வீழ்த்தி 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றது.
Loading...