Loading...
கிளிநொச்சி, கௌதாரிமுனையில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள சீன நிறுவனத்தின் கடலட்டை பண்ணையை இரண்டு வாரத்தில் அகற்றாவிட்டால், அதற்கு அருகில் தாமும் அனுமதி பெறாமல் கடலட்டை பண்ணை நிறுவவுள்ளதாக முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் எச்சரித்துள்ளார்.
Loading...
யாழ்ப்பாணத்தில் நேற்று ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த போது இதனை தெரிவித்தார்.
Loading...