Loading...
கிறிஸ்ட்சர்ச் நகரில் நடைபெற்று வரும் நியூசிலாந்து மற்றும் வங்கதேசம் அணிகளுக்கிடையிலான 2-வது டெஸ்ட் போட்டி ரத்துசெய்யப்பட்டுள்ளது.
வங்கதேசம் முதல் இன்னிங்சில் 289 ஓட்டங்களையும், நியூசிலாந்து நேற்றைய 2-வது நாள் ஆட்ட நேர முடிவில 7 விக்கெட் இழப்புக்கு 260 ஓட்டங்களையும் பெற்றிருந்தது.
Loading...
இன்று 3-வது நாள் ஆட்டம் நடைபெறுவதாக இருந்த நிலையில் மழை காரணமாக ஒரு பந்து கூட வீசப்படாமல் இன்றைய போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது.
Loading...