Loading...
விமல் வீரவங்ச தனது கடமைகளை நிறைவேற்றிய பிறகே சிறைக்குச் சென்றார் என மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி பிரதி அமைச்சர் அஜித் பி பெரேரா தெரிவித்துள்ளார்.
ஆனால் ஒரு சிறிய பிரச்சினை, விமல் தனது நண்பர்கள், சகோதரர்கள் மற்றும் அவரது மனைவியின் குடும்பத்திற்காகவே தனது கடமைகளை முழுமையாக நிறைவேற்றியுள்ளார் என பிரதி அமைச்சர் கூறியுள்ளார்.
Loading...
பண்டாரகம பகுதியில் தேசிய கல்வி தொழிலாளர் சங்க ஸ்தாபன நிகழ்வில் கந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Loading...