Loading...
விஜய்யின் பைரவா படம் பொங்கல் ஸ்பெஷலாக வெளியாகி ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்றிருந்தது.
இந்நிலையில் அவருடைய 61வது படம் பற்றிய தகவல்களை அரிய ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். அட்லீ இயக்கும் இப்படத்தில் நாயகியாக காஜல் அகர்வால் நடிக்க இருப்பது ஏற்கெனவே வெளியான தகவல்.
படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் என்று கூறப்பட்ட நிலையில், மார்ச் மாதம் படப்பிடிப்பு தொடங்கும் என தெரிகிறது.
Loading...
இப்படத்தில் விஜய்க்கு நிறைய முடி இருக்க வேண்டுமாம், பைரவா படத்தில் விஜய் பயன்படுத்திய விக் ரசிகர்களை கவரவில்லை.
எனவே ஒரிஜினலாக முடி வளர்த்து, தாடி, மீசையுடன் விஜய் தோற்றம் இருக்க வேண்டுமாம். அதனாலேயே படத்தின் படப்பிடிப்பு தள்ளிப்போய்யுள்ளதாக கூறப்படுகிறது.
Loading...