Loading...
மாகாண சபைத் தேர்தலுக்கு தயாராகுமாறு நிதியமைச்சரும், பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகருமான பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
முன்னாள் மாகாண சபை பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடியபோதே அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
Loading...
அலரிமாளிகையில் நேற்று முன்தினம் இக் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
அடுத்த வருடத்தின் முதல் காலாண்டில் மாகாண சபைத் தேர்தலை நடத்த அரச உயர்மட்டம் ஆலோசனை நடத்திவருவதாக தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Loading...