Loading...
அரசு பொது விடுமுறை நாட்களிலும் காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை மெட்ரோ ரெயில் இயக்கப்படும்.
Loading...
மெட்ரோ ரெயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
- சென்னையில் மெட்ரோ ரெயில் சேவை நாளை முதல் ஞாயிறுதோறும் காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை இயக்கப்படும்.
- அரசு பொது விடுமுறை நாட்களிலும் காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை மெட்ரோ ரெயில் இயக்கப்படும்.
- ஏற்கனவே இரவு 9 மணி வரை இயக்கப்பட்ட மெட்ரோ ரெயில் சேவை இரவு 10 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
Loading...