Loading...
விஜய் நடிப்பில் உருவாகி வரும் பீஸ்ட் படத்தின் கதாநாயகி பூஜா ஹெக்டேவிற்கு பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளது.
தமிழில் முகமூடி படத்தில் அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. அதன் பின் தெலுங்கில் கவனம் செலுத்தி வந்த இவர் தற்போது விஜய்யுடன் பீஸ்ட் படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். நெல்சன் இயக்கி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
Loading...
இந்நிலையில் பூஜா ஹெக்டேவிற்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் குவிய தொடங்கியுள்ளன. அந்த வகையில் தனுஷ் நடிக்க இருக்கும் புதிய படத்தில் பூஜா ஹெக்டே ஓப்பந்தம் செய்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Loading...