Loading...
கொழும்பு, ஆட்டுப்பட்டித் தெரு பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில், 12 கிலோ கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கிம்புல எல குணா என்ற போதைப்பொருள் கடத்தல் காரருக்கு சொந்தமான போதைப்பொருளே கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Loading...
கைப்பற்றப்பட்ட ஹெரோயின் போதைப் பொருளின் பெறுமதி சுமார் 120 மில்லியன் ரூபாய் என தெரிவிக்கப்படுகிறது.
Loading...