நாட்டின் பல இடங்களிலும் இன்று மழையுடன் கூடிய காலநிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக இரவு நேரங்களில் மழை பெய்வதற்கான சாத்தியக்கூறு காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன.
யாழ்பாணத்தில் மழையுடனான காலநிலையையும், திருகோணமலையில் மிதமான காலநிலையும் நிலவக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏனைய மாவட்டங்களில் காலநிலை தொடர்பான விபரங்கள்,
அம்பாறை – மிதமான காலநிலை
அனுராதபுரம் – மிதமான காலநிலை
பதுளை – மழையுடன் கூடிய காலநிலை
மட்டக்களப்பு – மிதமான காலநிலை
கொழும்பு – மிதமான காலநிலை
காலி – மிதமான காலநிலை
கம்பஹா – மிதமான காலநிலை
அம்பாந்தோட்டை – மிதமான காலநிலை
யாழ்ப்பாணம் – மழையுடன் கூடிய காலநிலை
களுத்துறை – மிதமான காலநிலை
கண்டி – மழையுடன் கூடிய காலநிலை
கேகாலை – மிதமான காலநிலை
கிளிநொச்சி – மிதமான காலநிலை
குருணாகல் – தூறல் மழையுடனான காலநிலை
மன்னார்- மிதமான காலநிலை
மாத்தளை – மிதமான காலநிலை
மாத்தறை – மிதமான காலநிலை
மொனராகலை – மிதமான காலநிலை
முல்லைத்தீவு – மிதமான காலநிலை
நுவரெலியா – மழையுடன் கூடிய காலநிலை
பொலன்னறுவை – தூறல் மழையுடனான காலநிலை
புத்தளம் – தூறல் மழையுடனான காலநிலை
இரத்தினபுரி – மேகமூட்டத்துடன் கூடிய மந்தமான காலநிலை
திருகோணமலை – மிதமான காலநிலை
வவுனியா – தூறல் மழையுடனான காலநிலை