Loading...
கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் வீதி விபத்துக்களில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்களில் 6 பேர் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள், மூன்று பேர் பாதசாரிகள். ஒருவர் முச்சக்கர வண்டியில் பயணித்தவர்.
Loading...
நாட்டில் பெரும்பாலான விபத்துக்கள் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் மற்றும் பாதசாரிகளால் ஏற்படுவதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார்.
Loading...