Loading...
பிலியந்தல பிரதான தபால் அலுவலகத்தின் ஊழியர்கள் 18 பேருக்கு கொரோனாதொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அண்மையில் குறித்த தபால் அலுவலகத்தில் இருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து 55 பேருக்கு பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இ
Loading...
தன்போது குறித்த தொற்றாளர்கள் இனங்காணப்பட்டு அவர்கள் வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Loading...