Loading...
இலங்கை கிரிக்கட் அணியின் தலைவர் ஏஞ்சலா மேத்யூஸ் நாடு திரும்பவுள்ளமைக்கானகாரணம் தற்போது வெளியாகியுள்ளது.
ஏஞ்சலா மேத்யூஸிற்கு முதல் குழந்தை பிறந்துள்ளதாலேயே அவருக்கு நாடு திரும்ப அனுமதி வழங்கியுள்ளதாக இலங்கை கிரிக்கட் சபை குறிப்பிட்டுள்ளது.
தென்னாப்பிரிக்கா சுற்றுலா தொடரில் கலந்து கொண்டிருந்த நிலையிலேயே அவர் நாடுதிரும்பவுள்ளார்.
Loading...
எதிர்வரும் இருபதுக்கு 20 போட்டியில் தினேஸ் சந்திமல் இலங்கை கிரிக்கட் அணியின் தலைவராக செயற்படவுள்ளதாக இலங்கை கிரிக்கட் சபை தெரிவித்துள்ளது.
இதேவேளை, உபாதைக்கு உள்ளாகியுள்ள தனுஸ்க குணதிலக்க மற்றும் நுவன் பிரதீப்ஆகியோர் மீண்டும் நாடு திரும்பவுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்னாப்பிரிக்காவுடனான அடுத்த இருபதுக்குக்கு 20 போட்டி நாளை மறுதினம்கேப்டவுனில் இடம்பெறவுள்ளது.
Loading...