Loading...
வெப்பத்தை தணிக்கும் இயற்கையின் வரப்பிரசாதமான இளநீரில் எண்ணற்ற மருத்துவ பலன்கள் இருந்தாலும், தீமைகளும் உள்ளது என்பது உங்களுக்கு தெரியுமா?
Loading...
இளநீர் குடிப்பதால் ஏற்படும் பக்க விளைவுகள்
- தேங்காய் தண்ணீரில் கார்போஹைட்ரேட் குறைந்த அளவிலும், பொட்டாசியம் அதிக அளவிலும் இருப்பதால், இதை விளையாட்டு வீரர்கள் குடிப்பதை தவிர்க்க வேண்டும்.
- இளநீரில் கார்போஹைட்ரேட் மற்றும் கலோரிகள் அதிகமாக இருப்பதால், இது நமது ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை அதிகரிக்கச் செய்கிறது. எனவே நீரிழிவு நோயாளிகள் இளநீரைக் குடிக்கக் கூடாது.
- இளநீரில் மெக்சீனியம், பாஸ்பரஸ் மற்றும் விட்டமின் C சத்துக்கள் குறைவாக உள்ளது. எனவே இதை அதிகமாக குடித்தால், அதிக உடல் எடை மற்றும் புற்றுநோய் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது.
- அலர்ஜி பிரச்சனை இருப்பவர்கள், இளநீரை அதிகமாக குடிக்கக் கூடாது. ஏனெனில் அது சில நேரங்களில் அலர்ஜியை அதிகப்படுத்தி, ஒவ்வாமை பிரச்சனையை ஏற்படுத்தி விடுகிறது.
- இளநீரானது நமது உடல் வெப்பத்தை தணித்து, குளிர்ச்சியை தருகிறது என்று அளவுக்கு அதிகமாக குடித்தால், காய்ச்சல் மற்றும் அது தொடர்பான பிரச்சனைகளை அதிகப்படுத்தி விடுகிறது.
- இளநீரை வெட்டியவுடன் பருக வேண்டும். ஏனெனில் தாமதமாக பருகினால் இளநீரில் உள்ள சத்துக்களின் வலிமை குறைந்து, தொற்று நோய்கள் தொடர்பான பிரச்சனையை ஏற்படுத்துகிறது.
Loading...