தாய்ப் பால் என்பது குழந்தைகளுக்கு கொடுப்பது தான் இயல்பு.
ஆனால், ஜெனிஃபர் முல்ஃபோர்ட் என்ற பெண் ஒருவர் தனது காதலனுக்கு தாய்ப் பால் கொடுக்க வேண்டும் என்பதற்காக தனது வேலையை விட்டுள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது.
ஜெனிபருக்கு தாய்ப்பால் ஊட்டுவது மிகவும் பிடித்த விடயமாம். இதற்காகவே பால் ஊட்டுவதில் விருப்பம் உள்ள நபரை தான் தேடி டேட்டிங் சைட்டில் அலைந்துள்ளார். அங்கு தான் தனது குழந்தை பருவ தோழர் பிராட்டை சந்தித்து உறவு துவங்கியுள்ளது.
இதற்கிடையில், ஜெனிபருக்கு 20 வயதில் மகள் ஒன்று உள்ளதும் குறிப்பிட தக்கது.
இந்நிலையில், நடுவயதை கடந்த ஒரு பெண்ணுக்கு தாய்ப்பால் சுரப்பது என்பது மிகவும் குறைவு.
அதிலும், அதிலும், ஜெனிபர் கூறுவது போல இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை தாய் பால் ஊட்டுவது எல்லாம் மிகவும் கடினம். ஆனால், ஜெனிபர் இதற்காக மூலிகை மருந்துகள் மற்றும் ஆளிவிதைகளை உட்கொள்கிறேன் என்று அவர் கூறுகிறார்.
இந்நிலையில், இவர் தான் காதலுக்கு பாலூட்டுவது குறித்து பொதுவெளியிலும் கூறி வந்திருக்கிறார்.
மேலும், இது சாத்தியமில்லாத விடயம் என்றும், பிரபலமடைவதற்காக இவ்வாறு கூறியிருக்கிறார் எனவும் ஜெனிபரின் செயலுக்கு சமூகதளவாசிகள் பெரும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.