Loading...
நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் எதிர்வரும் திங்கட்கிழமை பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து இராஜினாமா செய்வதற்கான கடிதத்தை பாராளுமன்ற செயலாளரிடம் ஒப்படைக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
Loading...
அடுத்த வாரத்தில் அவர் மத்திய வங்கி ஆளுனராக பொறுப்பேற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Loading...