Loading...
தற்போது உலகளவில் மிகவும் பரவலாக பேசப்படும் இலங்கை யுவதியான “யொஹானி”யின் “மெனிக்கே மகே ஹிதே” பாடல் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளது.
“யொஹானி”யின் “மெனிக்கே மகே ஹிதே” பாடல் இலங்கையையும் தாண்டி உலகளாவிய ரீதியில் மிகவும் பரபல்யமடைந்து, தமிழ், ஹிந்தி, மலையாளம் என அனைத்து மொழிகளிலும் வெளிவந்துள்ளது.
இந்த நிலையில் இலங்கை வரலாற்றில் சர்வதேச ரீதியில் “யூடியூப்” பார்வைகளின் எண்ணிக்கை 100 மில்லியனைத் தாண்டிய பாடல் என்ற பெறுமையை “மெனிக்கே மகே ஹிதே” பெற்றுள்ளது.
Loading...
நேற்று மாலை 6.30 மணிளவில், 10 கோடி பார்வையாளர்கள் என்ற மைல் கல்லை எட்டியுள்ளது.
அண்மையில் 50 மில்லியனை எட்டியிருந்த குறித்த பாடல் மிக விரைவாக 100 மில்லியனை எட்டி சாதனை படைத்துள்ளது.
Loading...