Loading...
நாட்டில் நேற்று 2,560 கோவிட் -19 தொற்றாளர்கள் கண்டறியப்பட்டனர்.
அதன்படி, இலங்கையில் அடையாளம் காணப்பட்ட மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 488,482 ஆக அதிகரித்துள்ளது.
நெற்று அடையாளம் காணப்பட்ட அனைவரும் புத்தாண்டு கோவிட் கொத்தணியுடன் இணைக்கப்பட்டுள்ளனர்.
Loading...
நாடு முழுவதும் 62,756 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
கோவிட் -19 இலிருந்து குணமடைந்தட 1,483 நபர்கள் கடந்த 24 மணி நேரத்தில் மருத்துவமனைகளில் இருந்து வெளியேறினர். குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 414,295 ஆக உயர்ந்துள்ளது.
Loading...