Loading...
இதற்குப் பின்னர் பொருட்களின் விலை தொடர்பிலும் அதிபகட்ச விலை குறித்தும் தான் எந்த அறிவிப்பையும் வெளியிடப்போவதில்லை என்ற தீர்க்கமான முடிவினை வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன எடுத்துள்ளதாக கூறப்படுகின்றது.
Loading...
அதன்படி குறித்த விடயங்கள் தொடர்பில் இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ணவுக்கு அதிகாரங்களை அமைச்சர் பந்துல வழங்கியிருப்பதாக வர்த்தக அமைச்சின் தகவல்கள் கூறுகின்றன.
Loading...