Loading...
தொகுப்பாளினியாக இருக்கும் VJ பார்வதி தனது கேள்விகளால் பட்டி தொட்டி எங்கும் சென்று சேர்ந்தவர். இவருடைய கேள்விகள் அனைத்தும் 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு என்பதாலேயே VJ பார்வதி விரைவில் வைரலானார்.
இவர் மற்ற தொகுப்பாளர்கள் போல இல்லாமல் மிகவும் நேர்த்தியாக மற்றும் கலகலப்பாக பேசுவது ரசிகர்களை மிகவும் கவரும் விஷயமாகும். இவர் சமூக வலைதளங்களில் எப்பொழுதும் சுறுசுறுப்பாக இயங்க கூடியவர்.
Loading...
![](https://www.theevakam.com/wp-content/uploads/2021/09/ss-10.png)
தன்னுடைய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்து ரசிகர்களை குஷிப்படுத்தி வருவார்.
இந்த நிலையில் தற்போது VJ பார்வதி சர்வைவர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வெளியிட்டிருக்கும் புகைப்படம் ரசிகர்களை வருத்தப்பட வைத்துள்ளது. அதில் மிகவும் மேனிகருத்து டயர்டாக காணப்படுவதே அதற்கு காரணம்.
Loading...