Loading...
நாட்டில் நேற்றைய தினம்(27) கொரோனாவால் பாதிக்கப்பட்ட மேலும் 55 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது.
இதையடுத்து உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 12,786ஆக அதிகரித்துள்ளது.
Loading...
நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்புக்களும் குறைந்து வருவதால் நாட்டை திறப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்மை குறிப்பிடத்தக்கது.
Loading...