Loading...
இலங்கையில் இன்று தேசிய ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது.
எனினும், ஆசிரியர் தொழிற்சங்கங்கள் இன்று நாடு தழுவிய போராட்டத்தில் ஈடுபடவுள்ளன.
அதிபர், ஆசிரியர்களின் சம்பள முரண்பாடுகளை தீர்க்கக் கோரி, நீண்டகாலமாக போராடி வரும் ஆசிரியர்கள், அண்மை நாட்களில் போராட்டங்களை தீவிரப்படுத்தியுள்ளனர்.
Loading...
எனினும், அரசு முறையான தீர்வை முன்வைக்காததை சுட்டிக்காட்டி, இன்று ஆசிரியர் தினத்தில் போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள்..
சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றி போராட்டங்கள் நடத்தப்படும் என்று தொழிற்சங்கங்கள் கூறுகின்றன.
Loading...